மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். அலுவலகத்தில் உங்களின் புதிய யோசனைகளுக்கு வரவேற்பு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கலைத்துறை, தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். பிள்ளைகளின் கல்வி அல்லது வேலைவாய்ப்பு குறித்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். பூர்வீக சொத்து விவகாரங்களில் சுமுக முடிவு எட்டப்படும்.

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

Share.
Leave A Reply

Exit mobile version