சந்திரன் உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் அமர்வதால், தொட்டதெல்லாம் பொன்னாகும் அற்புதமான நாளிது. அலுவலகத்தில் நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகள் அல்லது போனஸ் தொகை கைவந்து சேரும். மேலதிகாரிகள் பாராட்டை பெறுவீர்கள். புதிய முதலீடுகளைச் செய்ய உகந்த நாள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரித்து, லாபம் எதிர்பார்த்த அளவு இருக்கும். மூத்த சகோதர, சகோதரிகளின் வழியில் உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

Share.
Leave A Reply

Exit mobile version