தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய திட்டங்களைத் தொடங்குவீர்கள். தாமதமான பணம் வசூலாகும். வேலையில் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும்.
அஸ்வினி: வேலையில் புதிய பொறுப்புகள் தேடி வரும். கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
பரணி: புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். சுபச் செய்திகள் வரும்.
கார்த்திகை (1-ம் பாதம்): பிறருடன் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வேலையில் சக ஊழியர்களுடன் அமைதி காப்பது முக்கியம்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 9
