நண்பர்கள் மற்றும் உடன்பிறந்தவர்களின் ஆதரவு பெரிய பக்கபலமாக இருக்கும். நீண்ட தூரப் பயணங்களால் அனுகூலமான பலன்கள் மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கவனம் வேண்டும்.
மிருகசீரிடம் (3, 4 பாதங்கள்): பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கு மேற்கொள்ளும் முயற்சிகள் கைகூடும்.
திருவாதிரை: பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.
புனர்பூசம் (1, 2, 3 பாதங்கள்): தனித்திறமைகள் வெளிப்படும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 5
