குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவது மனதிற்கு மகிழ்ச்சி தரும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் விரிவாக்கம் செய்ய இது நல்ல நாள். பெரிய திட்டங்களைத் தொடங்கலாம். நீண்ட நாள் எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு தொடர்பான நல்ல செய்தி வரலாம். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும், கடினமான பாடங்களைச் சுலபமாக முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
