இலக்குகளில் கவனம் செலுத்துவது முக்கியம். தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்தால், மன அமைதி கிடைக்கும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு தொழிலுக்கு வலு சேர்க்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சக ஊழியர்களுடன் இணக்கமாகச் செயல்படுவீர்கள். மாணவர்கள் கவனச் சிதறல்களைத் தவிர்த்து, பாடங்களில் முழு கவனத்தைச் செலுத்தவும்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
