தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத திடீர் லாபங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் குழுப் பணியில் சிறப்பாகச் செயல்படுவீர்கள், பாராட்டுகள் தேடி வரும். தேர்வுகளில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தாமதமாக காத்திருந்த விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு பலம் சேர்க்கும்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
