தொழிலில் எதிர்பாராத திருப்பங்கள், மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பண வரவு திருப்தியாக இருக்கும். அதற்கேற்ப தயாராக இருப்பது சிறப்பு. வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விடாமுயற்சிக்கு நல்ல பலன் உண்டு. தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
