புதிய பொறுப்புகளை இன்று ஏற்கலாம். கல்வியிலும், தனிப்பட்ட வளர்ச்சியிலும் முன்னேற்றம் ஏற்படும். பணப் பரிவர்த்தனைகளின் போது மிகுந்த கவனத்துடன் இருக்கவும். தொழிலில் நேர்மையையும் வெளிப்படைத்தன்மையையும் கடைப்பிடிப்பது நீண்ட கால நன்மையைத் தரும். திறமைக்குச் சரியான மதிப்பு கிடைக்கும். மாணவர்கள் உயர்கல்விக்கான திட்டமிடல் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

Share.
Leave A Reply

Exit mobile version