பணியிடத்தில் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்புக் கிடைக்கும். பணம் தொடர்பான விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் செயல்படவும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். தொழிலில் கூட்டாளிகளுடன் சுமூகமான பேச்சுவார்த்தைகள் இருக்கும். வியாபார முன்னேற்றம் சீராக இருக்கும். வேலையில் இருந்த சுமை குறையும். மாணவர்கள் புதிய பாடங்களைப் புரிந்து கொள்வதில் ஆர்வம் கூடும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் உதவும்.

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

Share.
Leave A Reply

Exit mobile version