புதிய முயற்சிகளை ஆர்வத்துடன் தொடங்குவீர்கள். அலுவலகத்தில் பணி சூழல் சாதகமாக இருக்கும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அரசியல்வாதிகள் மக்கள் தொடர்பு கூட்டங்களில் பங்கேற்கும் சூழல் அமையும். நண்பர்கள் உதவி கிடைக்கும். மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறுவர். தசை வலி போன்ற தொந்தரவுகள் இருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

Share.
Leave A Reply

Exit mobile version