கடினமான சூழல் நிகழ வாய்ப்புள்ளதால் அமைதியும், பொறுமையும் அவசியம். ஆரோக்கிய குறைபாட்டில் இருந்த சிக்கல்கள் தீரும். வேலையில் கூடுதல் விழிப்புணர்வு அவசியம். தொழிலில் எதிர்ப்பார்த்த பண வரவு இருக்கும். அரசியல்வாதிகள் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் சூழல் அமையும். மாணவர்கள் கடின உழைப்புக்கான பலனை அடைவர்.

அதிர்ஷ்டம் எண்: 9

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

Share.
Leave A Reply

Exit mobile version