எதிர்பாராத பண வரவு கிடைக்கும். நீண்ட நாள் கவலைகளை தந்த பிரச்சனைகள் தீரும். அரசியல்வாதிகளுக்கு உயர்மட்டத் தலைவர்களின் ஆதரவு கிடைக்கும். செல்வாக்கு கூடும். பிள்ளைகளால் பெருமை சேரும். மன அமைதி கிடைக்கும். பணியிடத்தில் சுமூகமான சூழல் ஏற்படும். தொழிலில் புதிய யோசனைகளுக்கு வரவேற்பு கிடைக்கும். மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
