மகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் நிறைந்த நாள். எதிர்பாராத பண வரவு மகிழ்ச்சியளிக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். பங்கு வர்த்தகத்தில் சாதகமான சூழல் நிலவும். அலுவலகத்தில் அமைதியான சூழல் நிலவும். சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு தொடர்பான நல்ல செய்தி வரலாம்.

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

Share.
Leave A Reply

Exit mobile version