எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் சதித்திட்டங்கள் முறியடிக்கப்படும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் சூழல் அமையும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் வந்து சேரும். பணியிடத்தில் இருந்த அழுத்தம் குறையும். அரசு சார்ந்த நிலுவையில் இருந்த கோப்புகள் விரைந்து பரிசீலிக்கப்படும்.

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

Share.
Leave A Reply

Exit mobile version