தொலைதூரப் பயணங்களால் நன்மை உண்டாகும். தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு அமையும். புதிய முதலீடுகளுக்கு உகந்த நாள். வெளிநாட்டுத் தொடர்புகளால் நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் அதிகாரிகள் வழியில் ஆதரவு பெருகும். வேலை நிமித்தமான பயணங்கள் சாதகமாக முடியும்.

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

Share.
Leave A Reply

Exit mobile version