நிதானத்தைக் கையாள வேண்டிய நாள். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பண வரவு சுமாராக இருந்தாலும், செலவுகள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் பேசி முடிவெடுப்பது நல்லது. அவசர முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் மேலதிகாரிகளிடம் பேசும்போது கவனமாக இருக்கவும். கொடுத்த வேலையை நேரத்தில் முடிப்பது நல்லது.

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

Share.
Leave A Reply

Exit mobile version