எதிலும் அவசரப்படாமல் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். தேவையில்லாத பேச்சுகளைத் தவிர்க்கவும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். அதிகாரிகளிடம் பேசும்போது கவனமாக இருக்கவும்; வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் பெரிய அளவிலான முதலீடுகளை இன்றைக்குத் தள்ளிப்போடுவது நல்லது. கணக்கு வழக்குகளில் விழிப்புணர்வு அவசியம். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துப் போவது அமைதியைத் தரும். உணவுப் பழக்கத்தில் கவனம் தேவை. வயிற்று உபாதைகள் வரக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

Share.
Leave A Reply

Exit mobile version