சுய சிந்தனையும் சாதுரியமான பேச்சும் பெரிய நன்மைகளைப் பெற்றுத் தரும். பணியிடத்தில் கடினமான வேலைகளையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். பதவி உயர்வுக்கு வழிவகுக்கும் செய்திகள் வரும். தொழில், வியாபாரத்தில் புதிய சந்தை வாய்ப்புகள் அல்லது ஒப்பந்தங்கள் கைக்கூடும். வணிகப் விரிவாக்கம் பற்றிய யோசனைகள் சாதகமாகும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். நரம்பு சம்பந்தப்பட்ட அசதிகள் வரலாம், முறையான ஓய்வு தேவை.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
