எதிர்ப்புகளையும், சவால்களையும் முறியடித்து வெற்றி நடை போடுவீர்கள். அலுவலகத்தில் போட்டிகள் குறையும். பணித்திறன் உயரும். தொழில், வியாபாரத்தில் கடன் சுமை குறையும். எதிரிகளால் ஏற்பட்ட தடைகள் விலகும். தாய்வழி உறவுகளிடம் இருந்து நல்ல செய்தி வரும். வீட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும், நீண்ட நாள் நோய்கள் அகலும்.

அதிர்ஷ்ட எண்கள்: 8, 4

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

Share.
Leave A Reply

Exit mobile version