திடீர் திருப்பங்களும், சவால்களும் நிறைந்த நாளாக இருக்க வாய்ப்பு உள்ளது. பொறுமையும், இறை வழிபாடும் நன்மையளிக்கும். அலுவலகத்தில் வேலை பளு அதிகரிக்கலாம். பொறுமை அவசியம். கடன் கொடுப்பது அல்லது வாங்குவதைத் தவிர்க்கவும். கவனமாகச் செயல்பட்டால் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். பேச்சில் இனிமையைக் கையாளுங்கள். தேவையற்ற சந்தேகங்களைத் தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது எச்சரிக்கையும், கவனமாக வாகனங்களை இயக்குவதும் அவசியம்.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 1

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு, மஞ்சள்

Share.
Leave A Reply

Exit mobile version