நன்மைகளும், மகிழ்ச்சியுமான சூழல்கள் உண்டாகும். பழைய பொருளாதாரப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குடும்ப உறவுகள் இடையே அன்யோன்யமும், ஒற்றுமையும் பலப்படும். பிள்ளைகளுடன் சிறு கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தொழிலுக்காக வெளியூர் அல்லது வெளிமாநிலப் பயணங்களை மேற்கொள்ள நேரிடலாம். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். சிவன் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம்
