மனதில் நீடித்த குழப்பங்கள் நீங்கும். சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். எடுத்த காரியங்கள் அனைத்தும் மளமளவென நிறைவேறும். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். தாயாருக்குச் சிறிய அளவிலான மருத்துவச் செலவுகள் வரலாம். வியாபாரத்தை விரிவுபடுத்த புதிய திட்டங்களை வகுப்பீர்கள். வேலையில் எதிர்ப்புகளை துணிச்சலாக எதிர்கொண்டு பணிகளை செய்து முடித்து பாராட்டைப் பெறுவீர்கள். விநாயகர் வழிபாடு வெற்றியைத் தரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 4

அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை

Share.
Leave A Reply

Exit mobile version