எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்வது ஏமாற்றங்களைத் தவிர்க்கும். பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகள் கைகூடும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வேலையில் இருப்பவர்களுக்கு அதிக உழைப்பும் அதற்கேற்ற பலனும் வந்து சேரும். வியாபாரத்தில் நிதானமான போக்கைக் கடைப்பிடிப்பது நல்லது. அனுமன் சாலிசா பாராயணம் செய்யவது நினைத்த காரியத்தை நிறைவேற்றும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

அதிர்ஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, மஞ்சள்

Share.
Leave A Reply

Exit mobile version