வேலை, தொழிலில் உழைப்புக்கேற்ற பலன் உண்டு என்பதால், முயற்சிகளில் கவனம் செலுத்துவது அவசியம். நண்பர்கள், உறவினர்கள் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய நபர்களின் நட்பு மூலம் நன்மைகள் உண்டாகும். நீண்ட நாட்களாக தாமதமான பணம் வசூலாகும். பொருளாதார நிலை உயரும். பெருமாள் வழிபாடு ஏற்றத்தை தரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, அடர் சிவப்பு

Share.
Leave A Reply

Exit mobile version