முயற்சிகளில் மிகுந்த எச்சரிக்கை தேவை. அரசியல்வாதிகள் மேலிடத்தின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். வாக்குறுதிகள், வார்த்தைகளில் நிதானம் தேவை. எதிர்ப்பவர்களின் சதித்திட்டங்களைச் சாதுரியமாக எதிர் கொள்ளுங்கள். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். புதிய பொறுப்புகள் வந்தால் யோசித்து ஏற்பது நல்லது. படிப்பில் கவனம் சிதறும். பாடங்களை மீண்டும் மீண்டும் எழுதிப் பார்ப்பது நினைவாற்றலை வளர்க்கும். விளையாட்டுப் போட்டிகளில் கவனமாக இருக்கவும்.
அதிர்ஷ்ட எண்: 9, 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
