திட்டமிடுவதில் அதிகக் கவனம் செலுத்துவது அவசியம். அரசியல் தொடர்பு உள்ளவர்கள் தலைமையின் உத்தரவுக்குக் கட்டுப்படுவது நல்லது. வேலை நிமித்தமாகத் தூரப் பயணங்கள் செல்ல வேண்டி வரலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சுமாராகவே இருக்கும். சொந்த வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். படிப்பில் ஆர்வம் கூடும். கலை மற்றும் விளையாட்டுத் துறையில் உள்ள மாணவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

அதிர்ஷ்ட எண்: 2, 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

Share.
Leave A Reply

Exit mobile version