தைரியமும், சுறுசுறுப்பும் அதிகரிக்கும் நாள். எடுத்த காரியங்களை தடையின்றி முடிப்பீர்கள். அரசியல் தொடர்பு உள்ளவர்கள் பேச்சுகளின் மூலம் தொண்டர்கள் மற்றும் மக்களைக் கவர்வீர்கள். திறமைக்கு உரிய சவாலான வேலைகள் தேடி வரும். இடமாற்றம் எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. சக மாணவர்களுடன் இணைந்து படிப்பதன் சாதகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட எண்: 1, 3
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
