எதிர்பார்த்த பண வரவு இருக்கும். தொழிலில் புதிய முதலீடு செய்யும் சூழல் அமையும். அரசியல் தொடர்பில் உள்ளவர்களின் பேச்சுக்கு மதிப்பு கூடும். அரசாங்கத் துறையில் உள்ளவர்களுக்குப் புதிய சலுகைகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். மொழிப் பாடங்கள் மற்றும் கலைத்துறை மாணவர்களுக்கு மிகவும் சாதகமான நாள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று அசத்துவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 5, 8

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

Share.
Leave A Reply

Exit mobile version