நினைத்த காரியங்கள் நிறைவேறும் சிறப்பான நாள். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அரசியல் தொடர்பில் உள்ளவர்களின் முயற்சியில் தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆதரவு கைகொடுக்கும். நிதிப் பற்றாக்குறைகள் நீங்கும். வேலையில் எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களின் கனவுகள் நனவாகத் தொடங்கும். உதவித்தொகை கிடைக்க வாய்ப்புண்டு.
அதிர்ஷ்ட எண்: 3, 1
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
