தொழிலில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளும் சூழல் உருவாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசாங்க வழியில் எதிர்பார்த்த காரியங்கள் எளிதாக முடியும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை அமையும். ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்குத் புதிய பொறுப்புகள் தேடி வரும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஐடி (IT), இன்ஜினியரிங் மற்றும் கணக்கியல் துறை மாணவர்களுக்கு வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட எண்: 8, 5
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
