நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியம் கைகூடும். மகிழ்ச்சிகரமான நாளாக அமையும். வெளியூர்ப் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் வேலைப் பளு குறைந்து, சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கம். மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளில் திருப்புமுனை ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்தப் புதிய தளங்கள் அமையும்.
அதிர்ஷ்ட எண்: 8, 2
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
