பிற்பகல் வரை எடுத்து செய்யும் காரியங்களில் கூடுதல் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். மாலைக்கு மேல் சாகதமான சூழல் அமையும். சிறு தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் வேலையில் இருப்பவர்களுக்கு விழிப்புணர்வு தேவை. மாலைக்கு பிறகு பணிச்சுமை குறையும். படிப்பில் மந்தநிலை இருந்தாலும், மாலைக்கு மேல் சுறுசுறுப்பு தொற்றிக்கொள்ளும். கவனச் சிதறல் இல்லாமல், கடின உழைப்பால் மட்டுமே தேர்வுகளில் சாதிக்க முடியும்.

அதிர்ஷ்ட எண்: 3, 7

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

Share.
Leave A Reply

Exit mobile version