மன தடுமாற்றமும், திட்டமிட்ட காரியங்களில் சிறு தாமதங்களும் இருக்கும். விரையச் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. வதந்திகளுக்குப் பதிலளிக்காமல் அமைதி காப்பதே நல்லது. ரகசியங்களைக் காப்பது அவசியம். அவசரப்பட்டு வேலையை ராஜினாமா செய்யும் முடிவை எடுக்க வேண்டாம். மேலதிகாரிகளிடம் பேசும்போது நிதானம் தேவை. மாணவர்கள் கவனச் சிதறல்களைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட எண்: 9, 3
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
