தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்காக புதுமையான யோசனைகள் மனதில் உதிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சுற்றத்தாரின் ஆதரவு பெருகும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்குப் பாதைகள் தெளிவாகும். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். பிள்ளைகளுக்கு சுபச் செலவுகள் செய்யும் சூழல் அமையும். வயிற்று உபாதைகள் வராமல் இருக்க உணவுக்கட்டுப்பாடு தேவை.
அதிர்ஷ்ட எண்: 8
நிறம்: கருநீலம்
