உழைப்பிற்கு ஏற்ற பலன் நிச்சயமாகக் கிடைக்கும். பொறுமையும், நிதானமும் மேன்மையைத் தரும். நிலுவையில் இருந்த வேலைகளைச் சுலபமாக முடிப்பீர்கள். தொழில் நிமித்தமான பயணங்களால் புதிய வாய்ப்புகள் உருவாகும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான திருப்பம் ஏற்படும். கால் பாதங்களில் சிறு வலி தோன்றலாம் கவனம்.

அதிர்ஷ்ட எண்: 8

நிறம்: நீலம்

Share.
Leave A Reply

Exit mobile version