எடுத்த காரியங்கள் அனைத்தும் தடைகளின்றி சுபமாக நிறைவடையும். தொழில் விரிவாக்கம் தொடர்பான கடன் உதவிகள் எளிதாகக் கிடைக்கும். வேலையில் திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபகாரிய பேச்சுவார்த்தைகளும் சுமூகமாக நடக்கும். தந்தையின் வழியில் ஆதரவு கிடைக்கும். இதுநாள் வரை இருந்த உடல் தொந்தரவுகள் நீங்கும்.
அதிர்ஷ்ட எண்: 3
நிறம்: மஞ்சள்
