நாள் முழுவதும் சுறுசுறுப்பும், உற்சாகமும் நிறைந்து காணப்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த காரியங்கள் சுபமாக முடியும். வேலையில் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். கூடுதல் பொறுப்புகள் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் லாபத்தைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். உடற்பயிற்சி நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண்: 9
நிறம்: சிவப்பு
