பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் இருந்துவந்த பணிச்சுமை குறையும். தொழில், வியாபாரத்தில் புதிய யோசனைகளைச் செயல்படுத்தி லாபத்தைப் பெருக்குவீர்கள். வர வேண்டிய நிலுவைத் தொகைகள் வந்து சேரும். தொழில் விரிவாக்கம் தொடர்பான முயற்சிகளில் ஈடுபடலாம். குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அமையும். முதியோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட எண்: 6
நிறம்: வெள்ளை
