மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.  சொல்வாக்கும், செல்வாக்கும் கூடும். வேலையில் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.  அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் இருந்த சச்சரவுகள் விலகும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் நல்ல செய்தி வரும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான நல்லசெய்தி கிடைக்கும். பயணங்களின் போது உணவு விஷயத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட எண்: 5

நிறம்: பச்சை

Share.
Leave A Reply

Exit mobile version