சுபச் செலவுகள் அதிகரிக்கும் நாள். ஆன்மிகப் பயணங்கள் அல்லது புண்ணிய தலங்களுக்கு செல்லத் திட்டமிடுவீர்கள். வேலை மாற்றத்திற்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கலில் கவனமாக இருக்கவும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவன்-மனைவி இடையே புரிந்துணர்வு கூடும். தூக்கமின்மை பிரச்சனை வந்து நீங்கும்.

அதிர்ஷ்ட எண்: 6

நிறம்: இளஞ்சிவப்பு

Share.
Leave A Reply

Exit mobile version