தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் சிறப்பான நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பண வரவு இருக்கும். வேலையில் சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு தொடர்பான தகவல்கள் சாதகமாகும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். புதிய சொத்துக்கள் அல்லது வாகனங்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்கள் இடையே கருத்து வேறுபாடு நீங்கும். உடல் நலன் சீராக இருக்கும்.
அதிர்ஷ்ட எண்: 5
நிறம்: இளம் பச்சை
