நிர்வாகத்திறன் வெளிப்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் விரைந்து கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். தந்தை அல்லது தந்தை வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டு. உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கண் மற்றும் உஷ்ணம் சார்ந்த பிரச்சனைகளில் எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்ட எண்: 1

நிறம்: வெளிர் மஞ்சள்

Share.
Leave A Reply

Exit mobile version