மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். கடினமான சவால்களை விடாமுயற்சியுடன் சுலபமாக எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம். கொடுக்கல்-வாங்கல் விவகாரங்களில் சாதகமான சூழல் நிலவும். வேலையில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். நரம்பு சார்ந்த பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட எண்: 9
நிறம்: அடர் சிவப்பு
