கொடுக்கல்- வாங்கல் விவகாரங்களில் கவனமாக இருக்கவும். அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். மன அழுத்தத்தைக் குறைக்க தியானம் அல்லது இறை வழிபாடு மேற்கொள்வது நல்லது. தொழில், வேலையில் கூடுதல் கவனம் தேவை.

அதிர்ஷ்ட எண்: 6, 15, 24

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

Share.
Leave A Reply

Exit mobile version