தஞ்சாவூர்; ஆஷாட நவராத்திரி விழா; இனிப்பு அலங்காரத்தில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் அருள்பாலிப்புBy Editor TN TalksJuly 13, 20260 உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் (பெருவுடையார் கோவில்) ஸ்ரீ மகா வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான ஆஷாட…