ஆடி முதல் வெள்ளி: திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்.By Editor TN TalksJuly 17, 20260 சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்வதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.…