மணப்பாறை நல்லாண்டவர் கோவிலில் பால்குட விழா; ஏராளமான பக்தர்கள் பால்குடமெடுத்து வேண்டுதல் நிறைவேற்றம்By Editor TN TalksJuly 17, 20260 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே புகழ்பெற்ற மிகவும் பழைமையான நல்லாண்டவர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இதன் தொடக்க நிகழ்வாககடந்த 7 ம்…