Close Menu
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
What's Hot

செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டையின் வரலாறு தெரியுமா? ஔவையாரை பெண்கள் வணங்குவது ஏன்?

திருப்புலிவனம் ஸ்ரீ திரிசூலக் காளியம்மன் கோயில் ஆடி தீ மிதி திருவிழா: திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்!

அரக்கோணம் சாணாத்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram YouTube RSS
KoilgalKoilgal
  • Home
  • ஆலயம் அறிவோம்
  • கட்டுரைகள்
  • திருவிழா
  • தினப்பலன்
  • மாதப் பலன்
  • TN Talks
  • More
    • பெயர்ச்சிப் பலன்
    • ஜோதிடப் பக்கம்
KoilgalKoilgal
Home»Featured»மணப்பாறை நல்லாண்டவர் கோவிலில் பால்குட விழா; ஏராளமான பக்தர்கள் பால்குடமெடுத்து வேண்டுதல் நிறைவேற்றம்
Featured

மணப்பாறை நல்லாண்டவர் கோவிலில் பால்குட விழா; ஏராளமான பக்தர்கள் பால்குடமெடுத்து வேண்டுதல் நிறைவேற்றம்

Editor TN TalksBy Editor TN TalksJuly 17, 2026No Comments1 Min Read
Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
Follow Us
Facebook X (Twitter) Instagram YouTube
019 manapparai
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே புகழ்பெற்ற மிகவும் பழைமையான நல்லாண்டவர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இதன் தொடக்க நிகழ்வாககடந்த 7 ம் தேதி காப்பு கட்டப்பட்டதை அடுத்து இன்று காலை பால்குட விழா நடைபெற்றது. அகத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடுகளுக்கு பின் தாரை தப்பட்டை முழங்க, குதிரை நடனத்துடன் பக்தர்கள் பால்குட மெடுத்து ஊர்வலமாக வந்தனர்.

நல்லாண்டவர் கோவிலை வந்தடைந்ததும் மான்பூண்டி நல்லாண்டவருக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்ற பின் பாலாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக ஆடி முதல் வெள்ளியான இன்று நல்லாண்டவருக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இரவு சுவாமி திருத்தேரில் உட்சுற்று உலா நடைபெற உள்ளது.

devotees Manapparai Milk Pot Festival Nallandavar Temple Paal Kudam Festival Temple Festival
Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
Previous Articleதிருவள்ளூர் : ஆடி வெள்ளியை முன்னிட்டு பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை..! நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்..!
Next Article ஆடி முதல் வெள்ளி: திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்.
Editor TN Talks

Related Posts

செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டையின் வரலாறு தெரியுமா? ஔவையாரை பெண்கள் வணங்குவது ஏன்?

July 20, 2026

திருப்புலிவனம் ஸ்ரீ திரிசூலக் காளியம்மன் கோயில் ஆடி தீ மிதி திருவிழா: திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்!

July 20, 2026

அரக்கோணம் சாணாத்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

July 20, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Ads
ADS
Latest Posts

செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டையின் வரலாறு தெரியுமா? ஔவையாரை பெண்கள் வணங்குவது ஏன்?

திருப்புலிவனம் ஸ்ரீ திரிசூலக் காளியம்மன் கோயில் ஆடி தீ மிதி திருவிழா: திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்!

அரக்கோணம் சாணாத்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

சோளிங்கர்; மகா முனீஸ்வரர் கோவில் மண்டல பூஜை – பால்குடத்துடன் பக்தர்கள் ஊர்வலம்!

தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி… நவதானிய அலங்காரத்தில் வராஹி தேவி அருள்பாலிப்பு

Trending Posts

July 19, 2026

தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி… நவதானிய அலங்காரத்தில் வராஹி தேவி அருள்பாலிப்பு

July 19, 2026
Facebook X (Twitter) Instagram YouTube RSS
  • Home
  • About us
  • Privacy Policy
  • Contact us
© 2026 TN Talks.

Type above and press Enter to search. Press Esc to cancel.