திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல் வசூல்! 17 நாட்களில் ரூ.2.96 கோடி வருவாய்!By Editor web3July 1, 20260 முருகப்பெருமானின் புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் தங்களின் நேர்த்திக்கடனாக…